Map Graph

மன்ஹாட்டன் பாலம்

மன்ஹாட்டன் பாலம் நியூயார்க் நகரத்தின் கிழக்கு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தொங்கு பாலம் ஆகும். இது மன்ஹாட்டனின் தென் (கீழ்)பகுதியையும் புரூக்ளினின் நகரமையத்தையும் இணைக்கின்றது. லியோன் முவாசெய்ஃப் என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்தப் பாலம் 6,855 அடி (2,089 m) நீளமானது. இது மன்ஹாட்டன் தீவையும் நீள் தீவையும்இணைக்கும் நான்கு வாகனப் போக்குவரத்து பாலங்களில் ஒன்றாகும்; அண்மித்த புரூக்ளின் பாலம் இதற்கு மேற்கே உள்ளது, மற்ற இரு பாலங்கள் வடக்கே உள்ளன.

Read article
படிமம்:Manhattan_Bridge_January_2023_003.jpgபடிமம்:Commons-logo-2.svg